:
Breaking News

உத்தரப்பிரதேசத்திற்கு அதிக நிதி ஒதுக்கிய மத்திய அரசு : அதிர்ச்சியில் தமிழக அரசு

top-news

தமிழ்நாட்டிற்கு வரிப்பகிர்வு நிதியாக 5,797 கோடி ரூபாயை  மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. 


மத்திய அரசு பல்வேறு மாநிலங்களுக்கு வரிப்பயிறு நிதியை அளித்துள்ளது தமிழ்நாடு அரசு பல மாதங்களாக இதை நிதி பகிர்வுக்காக காத்திருந்தது இனிமையில் தற்போது மத்திய அரசு நிதியை ஒதுக்கி உள்ளது.

அதிகபட்சமாக உத்தர பிரதேச மாநிலத்திற்கு 25,495 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.


குறைந்தபட்சமாக கோவா மாநிலத்திற்கு 549 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.


நடப்பு நிதியாண்டில் மாநிலங்களுக்கு 3வது தவணையாக அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து 1,42,122 கோடி ரூபாய் வரிப்பகிர்வை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *