:
Breaking News

ஏப்.4-ல் மதுரை வருகிறார் அமித்ஷா

top-news

மக்களவை தேர்தலால் முக்கிய தலைவர்களின் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது.

இந்நிலையில் வருகின்ற ஏப்.19 ஆம் தேதி தமிழ்நாட்டில் முதல் கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறுவதால் பா.ஜ.க சார்பில் மதுரை நாடாளுமன்ற தொகுதியில் ராம சீனிவாசன் போட்டியிடுவதால் தேர்தல் பரப்புரைக்காக ஏப்.4ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மதுரை வருகிறார். இதனால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக அமித்ஷா அவர்கள் தமிழகத்தில் மேற்கொள்ள உள்ள அனைத்து தேர்தல் பிரச்சாரங்களும் ரத்து செய்யப்படுவதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *