:
Breaking News

ராகுல் காந்தியின் சொத்து மதிப்பு 28% அதிகரிப்பு

top-news

ராகுல் காந்தியின் சொத்து மதிப்பு 28% அதிகரித்துள்ளது.

வயநாடு தொகுதியில் 2ஆவது முறையாக போட்டியிடும் அவர், வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

அதிலுள்ள பிரமாணப் பத்திரத்தில், தனக்கு * 20.4 கோடி சொத்துகள் இருப்பதாகவும், கடந்த 5 ஆண்டுகளில் ₹ 5 கோடி வருவாய் கிடைத்திருப்பதாகவும் கூறியுள்ளார். கையில் ரொக்கமாக ₹ 55,000, 2 வங்கி கணக்குகளில் ₹ 26 லட்சம் இருப்பதாகவும் ராகுல் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *