:
Breaking News

தமிழக எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிராக 242 வழக்குகள்

top-news

தமிழக எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிராக சிறப்பு நீதிமன்றங்களில் 242 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாட்டிலேயே அதிகபட்சமாக உ.பி. எம்பி, எம்எல்ஏக்கள் மீது 1,144 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அதனையடுத்து பீகாரில் 483, மகாராஷ்டிராவில் 424, ஒடிசாவில் 423, கேரளாவில் 334, ம.பி.யில் 321, கர்நாடகாவில் 242 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *