:
Breaking News

மதுரையில் அதிகரித்த வாக்கு சதவீதம்!

top-news

மதுரை மக்களவை தொகுதியில் 68.98 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 67.87 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில், கடந்த தேர்தலில் ஒப்பிடுகையில் 1.11 சதவீதம் வாக்குப்பதிவு அதிகரித்துள்ளது.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதம் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மாறி, மாறி பதிலளிக்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *