:
Breaking News

நீட்: அண்ணாமலையும், அன்புமணியும்

top-news

நீட் தேர்வு விவகாரத்தில் எதிரெதிர்க் கருத்துகள் கொண்ட அரசியல் தலைவர்கள் இருவர் கூட்டணியமைத்திருப்பது பேசுபொருள் ஆகியிருக்கிறது.

நீட் தேர்வு ஏழை மாணவர்களைப் பாதிக்கிறது என்றும் அத்தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறி வருபவர் பாமக தலைவர் அன்புமணி. ஆனால், நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று திட்டவட்டமாகச் சொல்பவர் அண்ணாமலை. 

இருப்பினும் இக்கூட்டணி இந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பை பெறவிட்டாலும் கணிசமான வாக்கு வங்கியை தக்க வைக்கும் என்று கூறப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *