:
Breaking News

இன்று, நாளை மழைக்கு வாய்ப்பு

top-news

இன்றும், நாளையும் தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மழை மாவட்டங்களில் மிதமான மழையும், ஏப்ரல்19ஆம் தேதி உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழையும் பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நாளை, நாளை மறுநாள் அதிகபட்ச வெப்பநிலை வடதமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் 3-5 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும். ஏப்.21,22 ஆகிய தேதிகளில் உள் மாவட்டங்களில் 2 டிகிரி செல்சியஸ் படிப்படியாக குறையும் என தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *