:
Breaking News

ஜே.பி.நட்டாவின் பயணம் ரத்து

top-news

பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவின் நீலகிரி தொகுதி பரப்புரை பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. நீலகிரியில் எல்.முருகனை ஆதரித்து நாளை நட்டாவின் சாலைப் பேரணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், அவரின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பணிகள் அதிகமாக இருப்பதால் பயணம் ரத்தானதாக தகவல்கள் கூறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *