:
Breaking News

SSC தேர்வுகள் தேதி வெளியானது

top-news

மத்திய அரசின் பணியாளர்கள் தேர்வாணையம் (ssc) நடத்தும் தேர்வுகள் தேதி வெளியானது.

பணியாளர் தேர்வாணையம் பல்வேறு பணியிடங்களுக்கு நடத்தும் தேர்வுகள் மே 6 முதல் ஜூன் 6 வரை நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில், தேர்தல் காரணமாக தேர்வுகள் தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஜூனியர் இஞ்சினியர் தேர்வுகள் ஜூன் 5,6,7 ஆகிய தேதிகளிலும், Selection Post தேர்வுகள் ஜூன் 24,25,26 ஆகிய தேதிகளிலும், மத்திய ஆயுதப்படை, டெல்லி போலீஸ் (SI) தேர்வுகள் ஜூன் 27,28,29 ஆகிய தேதிகளிலும் நடைபெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *