:
Breaking News

விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ மரணம் : காரணம் என்ன?

top-news

விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ ரத்தவாந்தி எடுத்து மரணம்

கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி, நேற்று தேர்தல் பரப்புரையின்போது மயங்கி விழுந்தார். முதல்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், ரத்தவாந்தி எடுத்ததால், இரவு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்தபோதிலும், அவரது உடல் ஒத்துழைக்கவில்லை. திடீரென்று உடல்நிலை பின்னடைவை சந்தித்த நிலையில், அவர் காலமானார்.

திமுக எம்எல்ஏ மண்ணும் அடைந்ததை அடுத்து அந்த தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *