:
Breaking News

எடப்பாடி பழனிசாமி மீண்டும் மதுரையில் பிரச்சாரம்

top-news

எடப்பாடி பழனிசாமி மீண்டும் மதுரையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

மதுரை மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் டாக்டர் சரவணனை ஆதரித்து, அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி கடந்த மார்ச் 28 அன்று மதுரையில் பிரச்சாரம் செய்தார்.

தற்போது, தேனியில் பிரசாரம் செய்ய ஏப்ரல் 8 ஆம் தேதி இரவு மதுரை வரும் எடப்பாடி பழனிசாமி, 9 ஆம் தேதி காலை மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் ஓட்டு சேகரிக்கிறார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *