:
Breaking News

முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை சவால்

top-news

பிரதமர் மோடி ரோடு ஷோ செல்வதை போல் முதல்வர் ஸ்டாலினை 10 கி.மீ ரோடு ஷோ வரச் சொல்லுங்கள் பார்க்கலாம்? என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.

ரோடு ஷோ வருவதற்கும், மக்களை சந்திக்கவும் முதல்வர் ஸ்டாலின் பயப்படுவது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். அத்துடன், முதல்வர் ரோடு ஷோ நடத்தினால் மக்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்துவிடும் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *