:
Breaking News

“அரசியலில் இருந்து விலகுகிறேன்” - உதயநிதி அதிரடி

top-news

பிரதமர் மோடியுடன் உதயநிதி இருக்கும் புகைப்படத்தை காட்டி இபிஎஸ் நேற்று கடுமையாக விமர்சித்தார்.

இதற்கு உங்களைப் போல் (இபிஎஸ்) நேரத்திற்கு நேரம் மாற்றி பேச மாட்டேன் என உதயநிதி பதிலடி கொடுத்துள்ளார். மேலும், இபிஎஸ் சசிகலாவின் காலில் விழும் புகைப்படத்தைக் காண்பித்து, உங்களைப் போல் நான் யாருடைய காலில் விழும் ஒரு ஆதாரத்தை காட்டினாலும் அரசியலில் இருந்து உடனே விலகுகிறேன் என்று சவால் விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *