:
Breaking News

CUET தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்

top-news

CUET UG தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இன்றைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், 5 நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்கி அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பல்கலைக்கழகங்களில் பொறியியல் உள்ளிட்ட படிப்புகளில் சேர இந்த நுழைவுத் தேர்வு அவசியமாகும். CUET தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *