:
Breaking News

தமிழக வீரர் குகேஷ் அபார வெற்றி

top-news

கேண்டிடேட்ஸ் செஸ் தொடரின் 12ஆவது சுற்றில், தமிழக வீரர் குகேஷ் அபார் வெற்றிப் பெற்றுள்ளார்.

அஜர்பைஜான் வீரர் நிஜாத் அபாசோவுக்கு எதிரான இப்போட்டியில், குகேஷ் கருப்பு நிற காய்களுடன் களமிறங்கினார். வித்தியாசமான தொடக்கத்தை கொடுத்த குகேஷ், தனது உத்திகளை சரியான முறையில் செயல்படுத்தி 57ஆவது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம், புள்ளிப் பட்டியலில் 7.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *