:
Breaking News

நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிமுகம்

top-news

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 40 வேட்பாளர்களையும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்து வைத்தார்.

சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் 20 பெண் வேட்பாளர்கள், 20 ஆண் வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர். இதில், கிருஷ்ணகிரி தொகுதியில் வீரப்பன் மகள் வித்யா ராணி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி மைக் சின்னத்தில் போட்டியிடுகிறது. 

இந்த 2021-சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசன் அவர்களின் மக்கள் நீதி மய்யம் போட்டியில் இருந்துதால் நாம் தமிழர் கட்சி ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. இந்த முறை நாம் தமிழர் கட்சி தமிழகத்தில் நான்காவது இடம் பிடிக்கும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *