:
Breaking News

பாஜகவில் இருந்து விலகி நாம் தமிழரில் இணைந்தார்

top-news

வீரப்பன் மகள் வித்யாராணி பாஜகவில் இருந்து விலகி நாம் தமிழர் கட்சியில் இணைந்துள்ளார்.

நேற்று நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில், கிருஷ்ணகிரி தொகுதி வேட்பாளராக வித்யாராணி களமிறங்குவதாக சீமான் அறிவித்த பின்பு தான், அவர் நாதகவில் இணைந்தது அனைவருக்கும் தெரியவந்தது.

ஒரே இரவில் சீமான் பேச்சை கேட்டு கட்சியில் ஐக்கியமாகிய அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

வித்யா ராணி அவர்கள் பாஜகவில் மாநில துணைச் செயலாளர் பொறுப்பு வகித்தது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *