:
Breaking News

மதுரை பாஜக வேட்பாளர் இவர்தான்

top-news

மதுரை மக்களவைத் தொகுதியில் பாஜகவின் சார்பாக பாஜக மாநில செயலாளர் பேராசிரியர் சீனிவாசனை வேட்பாளராக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை தொகுதியில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சு.வெங்கடேசனும், அதிமுகவில் டாக்டர் சரவணனும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது பாஜக சார்பில் பேராசிரியர் ராம.சீனிவாசன் அறிவிக்கப்பட்டுள்ளார். எனவே தற்போது மதுரையில் போட்டி களம் சூடு பிடித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *