:
Breaking News

தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

top-news

 மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேதிமுக சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ளார்.

1. மத்திய சென்னை பார்த்தசாரதி

2. விருதுநகர் விஜய பிரபாகரன்

3. திருவள்ளூர் (தனி) நல்லதம்பி

4. தஞ்சை - சிவநேசன்

5. கடலூர் - சிவக்கொழுந்து ஆகியோர் தேமுதிக சார்பில் முரசு சின்னத்தில் நேரடியாக போட்டியிட உள்ளனர்.

தேமுதிக போட்டியிடும் 5 மக்களவைத் தொகுதிகளில் விருதுநகர் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. மறைந்த விஜயகாந்த் அவர்களின் மகன் விஜய பிரபாகரன் அவர்கள் விருதுநகர் தொகுதியில் நிற்பதால் அனுதாப ஓட்டுகள் அவருக்கு செல்லும் என கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *