:
Breaking News

திமுக போல வாரிசுகளை களமிறக்கிய அதிமுக

top-news

திமுக போல வாரிசுகளை அதிமுகவும் இந்த மக்களவை தேர்தலில் களமிறக்கியுள்ளது.

மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் 33 பேர் போட்டியிட உள்ளனர். அதில் 32 புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் எதிர்பாராத விதத்தில் 5 பேருக்கு வாரிசு அடிப்படையில் சீட்டு ஒதுக்கப்பட்டுள்ளது. ஜெயவர்தன், லோகேஷ் தமிழ்செல்வன் தனபால், ஆற்றல் அசோக்குமார் சவுந்தரம், சிங்கை ராமச்சந்திரன் கோவிந்தராஜ், பாபு பவுன்ராஜ் ஆகியோர் போட்டியிடும் வாய்ப்பினை பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *