:
Breaking News

வீழும் அதிமுக : முன்னேறும் பாஜக

top-news

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக அணி மிக வலுவான கூட்டணி அமைத்துள்ளது. இதனால் தமிழகத்தில் பெரும் பலம் கொண்ட கட்சியாக கருதப்பட்ட அதிமுகவை பின்னுக்கு தள்ளி தற்போது பாஜக வாக்கு சதவீதத்தில் முன்னேற கூடும் என கருத்துக்கணிப்பு கூறுகிறது.

பாஜக கூட்டணியில் டிடிவி, ஓபிஎஸ் இணைந்துள்ள நிலையில், சேதுராமனின் அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகமும் ஐக்கியமாகியுள்ளது. திருமாறன் ஜி, OPS, TTV, சேதுராமன் இணைந்ததால், பாஜக கூட்டணிக்கு முக்குலத்தோர் வாக்கு அதிகளவில் செல்ல வாய்ப்புள்ளது. பாமகவும் பாஜக கூட்டணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. இதனால், கூட்டணி அமைப்பதில் அதிமுகவை பாஜக பின்னுக்கு தள்ளி, திமுகவுக்கு நெருக்கடி கொடுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *