:
Breaking News

ஆசிரியர் பணிக்கு வயது வரம்பு தளர்வு

top-news

ஆசிரியர் பணியிடங்களில் நேரடி நியமனங்களுக்கான வயது வரம்பை தளர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

ஆசிரியர் பணிக்கான வயது உச்சவரம்பு பொதுப்பிரிவினருக்கு 53-எனவும், இதர பிரிவினருக்கு 58-எனவும் மாற்றப்பட்டுள்ளது.

வயது உச்சவரம்பு தளர்த்தப்படும் என கடந்த மாதம் முதல்வர் அறிவித்திருந்த நிலையில் தற்போது தளர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக அதிகபட்ச வயது பொதுப்பிரிவினருக்கு 40, இதர பிரிவினருக்கு 45என இருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *