:
Breaking News

அண்ணாமலையின் வலது கரத்தை அதிமுக நிர்வாகி தூக்கியது எப்படி?

top-news

பாஜக மாநில நிர்வாகியை அதிமுக தங்கள் பக்கம் இழுத்துள்ளத்து அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாஜக ஐ.டி. விங் மாநில செயலாளரும் கோவை பெருங்கோட்ட பொறுப்பாளருமான செல்வபிரபு, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

பாஜக தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு மாநில செயலாளர், கோவை பெருங்கொட்ட பொறுப்பாளர் (கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர்) செல்வபிரபு, பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைத்து கொண்டார்.

அண்ணாமலைக்கு வலது கையாக செயல்பட்டு, அவருக்கு ஆதரவாக 12 மணி நேரத்திற்கு முன்பு வரை தீவிரமாக வாக்கு சேகரித்தவரை,   எடப்பாடி பழனிசாமி வலது கையான எஸ்.பி.வேலுமணி ஸ்கெட்ச் போட்டு தூக்கியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *