உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பெயரில் புதிய வணிக வளாகம்- 1.75 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தப்புள்ளி வெளியீடு:

0
256

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பெயரில் புதிய வணிக வளாகம் ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் ரூபாய்க்கு ஒப்பந்தப்புள்ளியை தமிழக அறநிலைத்துறை வெளியிட்டுள்ளது

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வருமானத்தை பெருக்கும் விதமாக கோவில் பெயரில் புதிய வணிக வளாகம் கட்ட முடிவு

மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் சுற்றுலா பயணிகள் வாகனங்கள் நிறுத்தும் காப்பகம் அமைந்துள்ள பகுதியில் கட்ட முடிவு

அதற்கான ஒப்பந்தப் புள்ளியை மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் வெளியீடு

சுமார் ஒரு கோடியே 75 லட்ச ரூபாய் மதிப்பிள் தரைத்தளம் மற்றும் முதல் தளம் கொண்டு 13 கடைகள் அமையும் வகையில் வடிவமைப்பு

கட்டுமான பணியை 12 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் – ஜனவரி 21குள் விருப்பம் உள்ள ஒப்பந்ததாரர்கள் விண்ணப்பிக்கலாம் கோவில் நிர்வாகம் அறிவிப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here