யார் இந்த சூப்பர் ஸ்ப்ரெட்டர்ஸ்….

0
210

இந்தியாவில் சூப்பர் ஸ்ப்ரெட்டர்ஸ் மூலமாக பலருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது..

சூப்பர் ஸ்ப்ரெட்டர்ஸ் என்பவர்கள் நோய் பாதிக்கப்பட்டிருந்தாலும் , நோயுக்கான, அதாவது கொரோனாவுக்கான அறிகுறிகள் இல்லாமல் இருப்பர். வெளிநாடுகளிலிருந்தோ அல்லது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களிடமிருந்தோ இவர்களுக்கு நோய் தொற்று பரவியிருக்கும்.

ஆனால் இவர்களுக்கு அறிகுறி இல்லாததால் பலரிடம் சகஜமாக பேசி பழகி அவர்களுக்கும் நோய் தொற்றை பரவ செய்வர். இவர்களே சூப்பர் ஸ்ப்ரெட்டர்கள்..

super spreader:

இந்தியாவில் சூப்பர் ஸ்ப்ரெட்டர்களே நோய் பரவ கணிசமான பங்களிப்பை கொடுத்துள்ளனர். இன்னும் கொடுத்துக்கொண்டு இருகின்றனர். பலர் தனிமை படுத்திக்கொள்ளாமல்,தங்களுக்கு அறிகுறி இல்லாததால் தனிமைப் படுத்திக்கொள்ள தயங்கி இவ்வாறு பிறருக்கும் நோய் பரப்பி வருகின்றனர்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here