TNPSC Official website முடக்கம்- அதிர்ச்சியில் தேர்வர்கள்

0
190

டி.என்.பி.எஸ்.சி எனப்படும் தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளை எதிர்பார்த்து லட்சக் கணக்கான இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதுடையவரும் காத்திருக்கின்றனர்.

ஆனால் கொரோனா தொற்று காரணமாக போட்டித் தேர்வுகள் ஏதும் முறையாக நடத்தப்பட வில்லை.

இந்நிலையில் இன்று டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நிலுவையில் உள்ள குரூப் -2/2A,குரூப் -4 உள்ளிட்ட 38 தேர்வகள் எப்போது நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டம் முடிந்த உடன், இன்று மதியம் முதலே டிஎன்பிஎஸ்சி-யின் அதிகாரப்பூர்வ இணையத்தளம் மூடக்கப்பட்டுள்ளது

இதனால் லட்சக் கணகான தேர்வர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here