டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் பற்றிய அறிவிப்பு

0
1361

FREE COACHING – UPSCTNPSCNEETJEE & NDA

நீண்ட எதிர்பார்ப்புக்கு இடையே வெளியானது துணை 18 ஆட்சியர், 26 டிஎஸ்பி உள்பட 92 பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு அறிவிப்பு

தமிழகத்தில் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எஸ்.ஏ.எல்.எஸ். கல்வி நிறுவனம் இணையவழி மூலம் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) மூலம் நடத்தும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட 26 ஆட்சிப்பணிகளுக்கான குடிமைப்பணி (சிவில் சர்வீசஸ்) தேர்வுகளை நடத்தி வருகிறது.

அதேபோல் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் துணை ஆட்சியர், காவல்துறை துணை காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி), வணிகவரி உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் உள்ளிட்ட பதவிகளுக்கான தொகுதி – 1 தேர்வுகளுக்கும், தொகுதி – 2, 2 ஏ முதல் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், நில அளவையர், தட்டச்சர் போன்ற பணிகளுக்காக நடத்தப்படும் தொகுதி – 4 தேர்வு வரை பயிற்சிகளை இலவசமாகவும் மிகக்குறைந்த கட்டணத்தில் வழங்கி வருகின்றது.

இந்த ஆண்டுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது, அதில் ஆகஸ்ட் 15, 2022 முதல் துவங்கும் டிஎன்பிஎஸ்சி, நீட், ஜேஇஇ மற்றும் என்டிஏ தேர்வுகளுக்கான இலவச பயிற்சியில் சேர விரும்பும் முதல் 100 மாணவர்களுக்கு இலவச பயிற்சியை வழங்குகிறோம் என்று குறிப்பிட்டுள்ளது.

இதற்கு நீங்கள் வெறும் 1000 ரூபாய் கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொண்டால் போதும், வேறு எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது.

இந்த சலுகையானது முதலில் பதிவு நூறு மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும். பயிற்சியில் இணைய விரும்பும் மாணவர்கள் +91 7550009137 என்ற வாட்ஸஅப் எண்ணிற்கு உங்களது பெயர், ஊர், தொடர்பு எண், பள்ளியின் பெயர் முதலியவற்றை அனுப்பவும்.

நீட் தேர்வு என்றால் என்ன? நீட் தேர்வு – 2022-23ம் ஆண்டுக்கான முழு விவரங்கள் மற்றும் இலவச பயிற்சி தொடர்பான அறிவிப்புகள்

நீட் தேர்விற்கு இலவச பயிற்சி பெற விரும்பும் அரசு பள்ளி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் கவனத்திற்கு NEET – National Eligibility cum Entrance Test

ஜேஇஇ தேர்விற்கு இலவச பயிற்சி பெற விரும்பும் அரசு பள்ளி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் கவனத்திற்கு JEE – Joint Entrance Examination

என்டிஏ தேர்விற்கு இலவச பயிற்சி பெற விரும்பும் அரசு பள்ளி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் கவனத்திற்கு NDA – National Defence Academy

டி.என்.பி.எஸ்.சியில் எத்தனை குரூப் தேர்வுகள் உள்ளது? எந்தெந்த குரூப் தேர்வுகளுக்கு என்னென்ன வேலை கிடைக்கும் உங்களுக்கு தெரியுமா? #TNPSC

எங்க இணையதளத்த பாக்குறது மட்டுமில்லாம போறபோக்குல எங்க சமூக வலைதள பக்கத்தையம் லைக் ஷேர் பண்ணிட்டு போங்க!

முகநூல் 
ட்விட்டர்
வலைஒளி
இன்ஸ்டாகிராம்

– அன்புடன் தொடப்பகட்டை.காம்