“தமிழ் இலக்கிய போட்டி 2019”

0
718

கவிதை போட்டியில் பங்கெடுப்பவர்கள் கவனத்திற்கு..!

முதல் போட்டியாக சென்ற வாரம் நடந்த கவிதை போட்டியில் கலந்துகொண்டு அனைவருக்கும் நன்றி…!

போட்டியில் கலந்து கொண்டவர்கள் தமிழ் மொழியின் மீது கொண்டுள்ள காதலை கண்டு மனம் மகிழ்கிறது.

முதல் முயற்சி என்பதனால் வெற்றியாளர் என்று யாரையும் பிரித்து பார்க்க முடியவில்லை், கலந்துகொண்ட அனைவருமே வெற்றியாளர்கள் தான் அதுமட்டுமின்றி அவர்களது ஆர்வும் நம்மை மேலும் பல்வேறு வகையான போட்டிகளை நடத்த வழிவகை செய்கிறது.

இந்த வாசகர் பக்கத்தில் எனக்கு எழுதி அனுப்பிய கவிதை மற்றும் கட்டுரைகளெ பதிவிடுகிறேன், உங்களது எழுத்தார்வத்தை மேலும் வலுபடுத்த இந்த பகுதி பயன்படும் என நம்புகிறேன்.

நீங்கள் தினமும் கவிதை, கட்டுரை, சிறுகதைகள் மற்றும் தொடர்கள் எழுதி அனுப்பலாம்.

சிறந்த படைப்புகளுக்கு அங்கீகாரம் நிச்சயம்.

Join Helo App & follow @tamizhforchange and earn money http://d.helo-app.com/Rf4aCG/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here