அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இன்று முதல் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

0
74

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இன்று முதல் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தமிழக உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

http://tngasa.in, http://tngasa.org ஆகிய இணையதள முகவரிகளில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

27ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் விண்ணப்பத் தேதி முன்கூட்டியே தொடக்கம்.