தனி தீவு-யில் உற்சாகம் காட்டும்: VJ பார்வதி – Exclusive Stills

0
307

பல நிகழ்ச்சிகளில், பல யூ ட்யூப் சேனல்களில்,  வந்து போகும் VJக்களில் ரசிகர்களின் மனங்களில் இருப்பவர்களில் இவரும் ஒருவர்.

யூ ட்யூப்பில் மிகவும் பிரபலமானவர் பார்வதி இவர் நிகழ்ச்சியை கலகலப்பாக தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி. இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது. சில திரைப்படங்களிலும் இவரை நடிக்க கேட்டார்கள். ஆனாலும் அவர் இருக்கும் Busy இல் நடிக்கவில்லை.

இவரின் கலக்கலான பேச்சுக்கே தமிழகத்தில் இவருக்கென தனி ரசிகர் கூட்டமே உள்ளது.

இப்போது உலகின் மிகப்பெரிய ரியாலிட்டி ஷோவாக சொல்லப்படுகிற, அர்ஜுன் தொகுத்து வழங்கும் ‘சர்வைவர்’ நிகழ்ச்சியில் பங்கேற்றார். 

மேலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது செம ஹாட் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவார்.