ஊடகங்களுக்கு தாலிபான் சொன்னது என்ன?

0
183

ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தாலிபான் அடுத்த நாளே செய்தியாளர்கள் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்தது.

தாலிபான் செய்தி தொடர்பாளர் செய்தியாளர்களிடம் பேசிய போது, தாலிப்பான் பற்றி ஊடங்கள் கண்டிபாக விமர்சிக்க வேண்டும் என்றும் அதற்கு அனுமதியும் வழங்க படும் என கூறப்பட்டது.

ஊடங்கள் வெளிப்படையாக தாலிபான்களை பற்றி சொன்னால் தான் தாங்கள் செய்யும் தவறு என்னென்று தெரியும் என அவர் குறிப்பிடார்.

இச்செய்தி குறித்து நெட்டிசன்கள், ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தாலிபான் கூட “ப்ரஸ் மீட்” வைக்கிறாங்க, பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்து 7 ஆண்டுகள் ஆச்சு இன்னும் ஒரு செய்தியாளர்கள் சந்திப்பு .நடத்தியதில்லை என மீம்கள் மூலம் வறுத்து தாளித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here