Tag: Lyricist Snehan
பாஜக நிர்வாகியும் சின்னத்திரை நடிகையுமான ஜெயலட்சுமி மீது பாடலாசிரியர் சிநேகன் மோசடி புகார்
தமிழ் திரையுலகின் முன்னணி பாடலாசிரியர் ஆன சினேகன் அவர்கள், பாஜக நிர்வாகியும் சின்னத்திரை நடிகையுமான ஜெயலட்சுமி மீது புகார் மனு அளித்துள்ளார்.