Friday, July 1, 2022
Home Tags Chennai

Tag: chennai

மாணவியோடு திருமணம் ஆனதாக போலிச் சான்றிதழ் தயாரிப்பு : மிரட்டிய உதவி பேராசிரியர்...

சென்னையில் பிரபல தனியார் பொறியியல் கல்லூரியான விருகம்பாக்கத்தில் உள்ள மீனாட்சி பொறியியல் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிபவர் ஐய்யப்பன்தாங்கல் சீனிவாசபுரத்தை சேர்ந்த சதிஷ் குமார்.இவருக்கு வயது 29.

இளம்பெண்களிடம் அத்துமீறும் தமிழ் யூடிப்பர்ஸ் :

யூடிப்பர்ஸ் என்ற பெயரில் சமீப காலமாக இளம்பெண்களிடம் ஆத்துமீறும் செயல்கள் தொடர்கின்றன. சென்னை பெசன்ட் நகர் கடற்கரைக்கு பொழுது போக்குகாக வரும் இளம்பெண்களை வழிமறித்து அவர்களை...

டிஎன்பிஎஸ்சி தேர்வில் புதிய நடைமுறை: குரூப்-1 தேர்விலிருந்து அமல்

தமிழ்நாடு பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் குரூப்- 1, குரூப் - 2 உள்ளிட்ட அனைத்து தேர்வுகளிலும் புதிய நடைமுறை மற்றும் கட்டுப்பாட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. வரும்...

நடைப்பாதையை சாக்கடையாக மாற்றும் மேடவாக்கம் ஊராட்சி அதிகாரிகள்:

சென்னையை அடுத்த மேடவாக்கம் ஊராட்சி பகுதியில் கழிவுநீர் கால்வாய்களில் உள்ள கழிவுநீர், ஊர்தி (லாரி) மூலம் சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்த கழிவு நீரை பொதுமக்களுக்கும்,...

பெண் வாடிக்கையாளருக்கு, SBI ஊழியர் அனுப்பிய தகாத குறுந்தகவல்கள்:

எஸ்.பி.ஐ. கிரேட் கார்டில் பெண் ஒருவர், மற்றொருவருக்கு குறிப்பிட்ட தொகை கடன் பெற்றதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, கொரோனா சமயத்தில் வேலை பறிபோனதால், அவர்களால் கடன் தொகையை, உரிய நேரத்தில்...

ஜெனரேட்டர் இயக்கியதால் விபரீதம் :இருவர் உயிரிழப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில், மின்தடை காரணமாக ஜெனரேட்டர் இயக்கப்பட்டதால் வெளிவந்த புகையால் மூச்சு திணறல் ஏற்பட்டு இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். செங்கல்பட்டு மாவட்டம்லத்தூர் கிராமத்தில் பண்ணை வீடு...

புளுகு மூட்டை அமைச்சர்கள் திறந்து விடப்பட்டுள்ளது : செம்பரபாக்கம் ஏரி

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக அமைச்சர்கள் செம்பரபாக்கம் ஏரி திறந்து விடப்படாது, மக்கள அச்சம் கொள்ள தேவையில்லை என்று கூறி நிலையில், இன்று செம்பரபாக்கம்...

கள்ளக்காதலி உடன் கள்ளக்காதல் வைத்த நபர்,கொடூரக் கொலை:

கிருஷ்ணகிரி அருகே, கள்ளக்காதலியுடன் கள்ளக்காதல் வைத்த நபர்,கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த மூக்கரம்பள்ளி மேட்டுகொட்டாய் பகுதியை சேர்ந்தவர்...

தீபாவளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ரு. 466 கோடிக்கு மது விற்பனை

தமிழகம் முழுவதும் தீபாவளியை முன்னிட்டு 466 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.இந்த ஆண்டு தீபாவளி கொண்டாடப்பட்ட வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை 2 நாட்களில் மட்டும்  466 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள்...

எல். முருகன் உட்பட ஏராளமான தமிழக பாஜக தொண்டர்கள் கைது :

திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலிலிருந்து  பாரதிய ஜனதா கட்சியினர் வேல்யாத்திரையை தொடங்கிய உடன்  அக்கட்சியின் தலைவர் எல். முருகன் உட்பட ஏராளமான அக்கட்சித் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS