SSC Steno 2022: எஸ்எஸ்சி நடத்தும் ஸ்டெனோகிராபர் பணிக்கான தேர்வுகளுக்கு எப்படி தயார் ஆவது? பாடத்திட்டங்கள் மற்றும் பயிற்சிக்கான விவரங்கள்!

0
869

இலவச பயிற்சி வகுப்புகளுக்கு  UPSCTNPSCSSCTNUSRBNEETJEE & NDA

ஸ்டெனோகிராபர் கிரேடு சி & டி தேர்வு, 2022 – (SSC) பணியாளர் தேர்வு ஆணையம்; விண்ணப்பிக்க 05/09/2022 இறுதி நாள்

SSC Steno 2022: எஸ்எஸ்சி நடத்தும் ஸ்டெனோகிராபர் பணிக்கான தேர்வுகளுக்கு எப்படி தயார் ஆவது? பாடத்திட்டங்கள் மற்றும் பயிற்சிக்கான விவரங்கள்

SSC JE 2022: எஸ்எஸ்சி ஜூனியர் என்ஜினீயர் பணிகளுக்கு விண்ணப்பிக்க 02/09/2022 இறுதி நாள் – பணியாளர் தேர்வு ஆணையம்

SSC JE 2022: எஸ்எஸ்சி நடத்தும் ஜூனியர் என்ஜினீயர் பணிகளுக்கு எப்படி தயார் ஆவது? பாடத்திட்டங்கள் மற்றும் இலவச பயிற்சிக்கான விவரங்கள்!

Scheme of Examination:

Indicative Syllabus for Computer Based Mode Examination:

(a) General Intelligence & Reasoning: It would include questions of both verbal and non-verbal type. The test will include questions on analogies, similarities and differences, space visualization, problem solving, analysis, judgment, decision making, visual memory, discriminating observation, relationship concepts, arithmetical reasoning, verbal and figure classification, arithmetical number series, non-verbal series etc. The test will also include questions designed to test the
candidate’s abilities to deal with abstract ideas and symbols and their relationship, arithmetical computation and other analytical functions.

b) General Awareness: Questions will be designed to test the ability of the candidates‟ general awareness of the environment around him and its application to society. Questions will also be designed to test the knowledge of current events and of such matters of everyday observation and experience in their scientific aspects as may be expected of an educated person. The test will also include questions relating to India and its neighboring countries especially pertaining to Sports, History, Culture, Geography, Economic scene, General Polity including Indian Constitution, and Scientific Research etc. These questions will be such that they do not require a special study of any discipline.

(c) For VH candidates of 40% and above visual disability, there will be no component of Maps/Graphs/Diagrams/Statistical Data in the General Intelligence & Reasoning/ General Awareness Paper.

(d) English Language & Comprehension: In addition to the testing of candidates’ understanding of the English Language, its vocabulary, grammar, sentence structure, synonyms, antonyms and its correct usage, etc., his/ her writing ability would also be tested.

தமிழ்நாடு: சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எஸ்.ஏ.எல்.எஸ். கல்வி நிறுவனம் ஆன்லைன் மற்றும் நேரடி வகுப்புகள் மூலம் குடிமைப்பணி மற்றும் நுழைவுத்தேர்வுகளுக்கான பயிற்சிகளை இலவசமாக வழங்கி வருகிறது.

இந்த பயிற்சி நிறுவனம் மத்திய மாநில அரசுகளின் குடிமைப்பணி தேர்வாணையம், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், பணியாளர்கள் தேர்வு ஆணையம், சீருடை பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம், வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம், நீட், ஜெஇஇ, என்டிஏ ஆகியவை நடத்தும் பல்வேறு குடிமைப்பணி மற்றும் நுழைவு தேர்வுகளுக்கு பயிற்சிகளை வழங்கி வருகிறது.

குடிமைப்பணி தேர்வுகள்:

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் – யுபிஎஸ்சி (Union Public Service Commission – UPSC) மூலம் நடக்கும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட 26 ஆட்சிப்பணிகளுக்கான குடிமைப்பணி (சிவில் சர்வீசஸ்) தேர்வுகள்.

பணியாளர் தேர்வாணையம் – எஸ்எஸ்சி ( Staff Selection Commission – SSC) நடத்தும் குரூப் பி & சி உள்பட பல்வேறு பிரிவுகளில் நடக்கும் தேர்வுகள். SSC CGL, SSC CHSL, SSC JE, SSC GD, SSC MTS, SSC JHT மற்றும் SSC ஸ்டெனோகிராபர் போன்ற தேர்வுகள்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் – டிஎன்பிஎஸ்சி (Tamil Nadu Public Service Commission) நடத்தும் துணை ஆட்சியர், காவல்துறை துணை காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி), வணிகவரி உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் உள்ளிட்ட பதவிகளுக்கான தொகுதி – 1 தேர்வுகளுக்கும், தொகுதி – 2, 2 ஏ முதல் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், நில அளவையர், தட்டச்சர் போன்ற பணிகளுக்காக நடத்தப்படும் தொகுதி – 4 ஆகிய தேர்வுகள்.

நுழைவுத்தேர்வுகள்:

தேசிய தேர்வு முகமை (National Testing Agency – NTA) நடத்தும் நீட், ஜெஇஇ, என்டிஏ, ஐசிஏஆர் உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளுக்கு பயிற்சிகளை வழங்கி வருகிறது.

இந்த ஆண்டுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை கடந்த மாதம் அறிவித்திருந்தது, அதில் ஆகஸ்ட் 15, 2022 முதல் துவங்கும் குடிமைப்பணி மற்றும் நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் 100 மாணவர்களுக்கு தகுதியின் அடிப்பைடயில் இலவச பயிற்சியை வழங்குகிறோம் என்று குறிப்பிட்டிருந்தது.

தற்சமயம் எஸ்எஸ்சி எனப்படும் பணியாளர் தேர்வு ஆணையம் ஜூனியர் என்ஜினீயர், ஸ்டெனோகிராபர், உதவி டெல்லி போலீஸ் மற்றும் மத்திய ஆயுதப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முதலிய பணிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

இதனால் இந்நிறுவனம் மற்றவர்கள் பயனடையும் விதமாக முன்னர் அறிவித்திருந்த ஆகஸ்ட் 15, 2022 என்ற தேதியை மேலும் 30 நாட்களுக்கு அதாவது செப்டம்பர் 15, 2022 வரை நீடித்து விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது.

இதற்கு நீங்கள் வெறும் 1000 ரூபாய் கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொண்டால் போதும், வேறு எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது. இதற்கான பயிற்சியில் இணைய விரும்பும் மாணவர்கள் +91 7550009137 என்ற வாட்ஸஅப் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் அல்லது +91 7550009134/38/39 என்ற எங்களுக்கு தொடர்பு கொண்டு விளக்கங்களை பெற்றுக்கொள்ளலாம்.

நீட் தேர்வு என்றால் என்ன? நீட் தேர்வு – 2022-23ம் ஆண்டுக்கான முழு விவரங்கள் மற்றும் இலவச பயிற்சி தொடர்பான அறிவிப்புகள்

நீட் தேர்விற்கு இலவச பயிற்சி பெற விரும்பும் அரசு பள்ளி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் கவனத்திற்கு NEET – National Eligibility cum Entrance Test

ஜேஇஇ தேர்விற்கு இலவச பயிற்சி பெற விரும்பும் அரசு பள்ளி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் கவனத்திற்கு JEE – Joint Entrance Examination

என்டிஏ தேர்விற்கு இலவச பயிற்சி பெற விரும்பும் அரசு பள்ளி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் கவனத்திற்கு NDA – National Defence Academy

டி.என்.பி.எஸ்.சியில் எத்தனை குரூப் தேர்வுகள் உள்ளது? எந்தெந்த குரூப் தேர்வுகளுக்கு என்னென்ன வேலை கிடைக்கும் உங்களுக்கு தெரியுமா? #TNPSC

எங்க இணையதளத்த பாக்குறது மட்டுமில்லாம போறபோக்குல எங்க சமூக வலைதள பக்கத்தையம் லைக் ஷேர் பண்ணிட்டு போங்க!

முகநூல் 
ட்விட்டர்
வலைஒளி
இன்ஸ்டாகிராம்

– அன்புடன் தொடப்பகட்டை.காம்