தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்க தேர்தல் : வெற்றிப் பெற்றவர்களின் பட்டியல்

0
99

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் நடைபெற்ற தேர்தலில் 

திரு எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களின் வசந்தம் அணி சார்பில் போட்டியிட்ட 21 எழுத்தாளர்களில் 10 எழுத்தாளர்கள் வெற்றிப் பெற்றனர்.

அதேபோல, திரு.கே.பாக்யராஜ் அவர்களின் அணி சார்பில் போட்டியிட்ட 11 எழுத்தாளர்கள் வெற்றிப் பெற்றனர்.

வெற்றிப் பெற்றவர்களின் பெயர்களும், அவர்களின் பதவிகளும்:

தலைவர்: திரு கே.பாக்யராஜ் அவர்கள் வெற்றி! 

பொதுச் செயலாளர்: திரு லியாகத் அலிகான் அவர்கள் வெற்றி!

பொருளாளர்:திரு பாலசேகரன் அவர்கள் வெற்றி! 

துணைத் தலைவர்கள் 2 பேர்: திரு யார் கண்ணன், திரு ரவி மரியா 

இணைச் செயலாளர்கள் 4 பேர்: திரு. சி.ரங்கநாதன், திரு.வி.பிரபாகர், திரு.கவிஞர் முத்துலிங்கம், திரு மங்கை அரிராஜன் 

செயற்குழு உறுப்பினர்கள் 12 பேர்: 

1. பாலாஜி சக்திவேல் 215. பாக்யராஜ் அணி. 

2. பட்டுக்கோட்டை பிரபாகரர் 205. பா.அணி. 

3.பேரரசு 200 வசந்தம் அணி. 

4. சரண் 188. வ.அணி. 

5.விவேகா 185.வ.அணி. 

6. சிங்கம் புலி 180.வ.அணி. 

7. ஹேமா மாலினி 179. பா.அணி.

8. அஜயன் பாலா 177. பா.அணி

9. சாய் ரமணி 173.வ.அணி. 

10. ராஜா கார்த்திக் 169. பா.அணி.

 11. ஏ வெங்கடேஷ் 160. வ.அணி.

12.ராதாரவி 159. வ.அணி

இலவச பயிற்சி வகுப்புகளுக்கு  UPSCTNPSCSSCJETNUSRBNEETJEE & NDA

SSC SI 2022: எஸ்எஸ்சி நடத்தும் சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வுகளுக்கு எப்படி தயார் ஆவது? பாடத்திட்டங்கள் மற்றும்…

SSC Steno 2022: எஸ்எஸ்சி நடத்தும் ஸ்டெனோகிராபர் பணிக்கான தேர்வுகளுக்கு எப்படி தயார் ஆவது? பாடத்திட்டங்கள் மற்றும் பயிற்சிக்கான விவரங்கள்

SSC JE 2022: எஸ்எஸ்சி நடத்தும் ஜூனியர் என்ஜினீயர் பணிகளுக்கு எப்படி தயார் ஆவது? பாடத்திட்டங்கள் மற்றும் இலவச பயிற்சிக்கான விவரங்கள்!

நீட் தேர்வு என்றால் என்ன? நீட் தேர்வு – 2022-23ம் ஆண்டுக்கான முழு விவரங்கள் மற்றும் இலவச பயிற்சி தொடர்பான அறிவிப்புகள்

நீட் தேர்விற்கு இலவச பயிற்சி பெற விரும்பும் அரசு பள்ளி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் கவனத்திற்கு NEET – National Eligibility cum Entrance Test

ஜேஇஇ தேர்விற்கு இலவச பயிற்சி பெற விரும்பும் அரசு பள்ளி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் கவனத்திற்கு JEE – Joint Entrance Examination

என்டிஏ தேர்விற்கு இலவச பயிற்சி பெற விரும்பும் அரசு பள்ளி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் கவனத்திற்கு NDA – National Defence Academy

டி.என்.பி.எஸ்.சியில் எத்தனை குரூப் தேர்வுகள் உள்ளது? எந்தெந்த குரூப் தேர்வுகளுக்கு என்னென்ன வேலை கிடைக்கும் உங்களுக்கு தெரியுமா? #TNPSC