யாரோ நீ..

0
1412

எழுதி அனுப்பியவர் செல்வி ச. சாம்ஸ் ஆஃ பியா பானு, இரண்டாம் ஆண்டு பொறியியல் மாணவி, தியாகராஜர் பொறியியல் கல்லூரி

யாரோ நீ..

எனக்குள் புகுந்தாய்என்னுள் கலந்தாய்புரியாமல் நானோ…

மனமோ ஆம் என்றும்அறிவோ இல்லை என்றும்சொல்லாமல் நீயோ…

உன் சிரிப்பை பார்த்து கவர்கின்றேனோ…

உன் பார்வையாலே கரைகின்றேனோ…

உன் மனாதாலே என் மனம் துடிகின்றதோ…

எதிர்காலம் கண்டு கேள்வி கொள்ளும் உன் உள்ளம்…

எதிர்காலமே நீ தான் என்று துடிக்கும் என் உள்ளம்…

என் உள்ளத்தை புரிந்து வருவாய்…

அதை தவறாமல் உன் உள்ளம் ஆகுவாய் என்று காலம் முழுவதும் தவிக்கும்

நெஞ்சம்…!!                 

இப்படிக்கு உன் உள்ளமாகிய  நான்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here