RECRUITMENT FOR THE POST OF OFFICE ATTENDANTS – 2020

பணியின் பெயர்: அலுவலக உதவியாளர்
மொத்த காலியிடங்கள்: 841 இடங்கள்
தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: குறைந்தபட்சம் வயது 18 – 25
விண்ணப்பிக்க துவங்கும் தேதி : 24.02.2021
விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.03.2021 (மாலை 5.00 மணி)
நண்பர்களே மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்யுங்க
எங்க இணையதளத்த பாக்குறது மட்டுமில்லாம போறபோக்குல எங்க சமூக வலைதள பக்கத்தையம் லைக் ஷேர் பண்ணிட்டு போங்க!
முகநூல் ட்விட்டர் வலைஒளி இன்ஸ்டாகிராம்
– அன்புடன் தொடப்பகட்டை.காம்
Yes