Applications are invited from eligible candidates only through online mode upto 24.09.2021 for direct recruitment to the post of Principal, Industrial Training Institute /Assistant Director of Training in the Tamil Nadu Employment and Training Service.
பணியின் பெயர்: Principal, Industrial Training Institute/Assistant Director of Training
மொத்த காலியிடங்கள்: 6 Nos
ஊதியம்: Rs.56,100 – 1,77,500 (Level 22) (Revised Scale)
கல்வி தகுதி: A degree in any branch of Engineering or Technology of any recognised University or Institution under the purview of All India Council for Technical Education (AICTE) AND Practical experience in a workshop or factory for a period of not less than three years.
வயது வரம்பு: min 24 years
விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.09.2021
எழுத்துத் தேர்வு தேதி மற்றும் நேர்காணல் விவரங்களுக்கு விளம்பர அறிக்கையை முழுமையாக படித்து பார்க்கவும்
எங்க இணையதளத்த பாக்குறது மட்டுமில்லாம போறபோக்குல எங்க சமூக வலைதள பக்கத்தையம் லைக் ஷேர் பண்ணிட்டு போங்க!
முகநூல் ட்விட்டர் வலைஒளி இன்ஸ்டாகிராம்
– அன்புடன் தொடப்பகட்டை.காம்