ஓணம் பண்டிகையை முன்னிட்டு மலையாள நடிகைகள் தங்களின் சமூக வலைதள பக்கங்களில் ஓணம் கொண்டாட்ட புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.
பிரபல மலையாள நடிகர் ஜெயராமன் முதல் நடிகைகள் கீர்த்தி சுரேஷ், அமலாபால், “மாநாடு” பட நடிகை கல்யாணி, விஜய் டிவி புகழ் “சிவாங்கி” வரை ஓணம் கொண்டாடத்தின் புகைப்படகளின் தொகுப்பு:




