தமிழ்நாடு: தமிழக்தில் பல்வேறு மாவட்டங்களில் மாவட்ட நிர்வாக துறையின் கீழ் உள்ள மாவட்ட வருவாய் துறையில் அலுவலக உதவியாளர் காலிப் பணியிடங்கள் நேரடி நியமனத்தில் மூலமாக நியமிக்கப்படுகிறது. விண்ணப்பதாரரகள் எந்த மாவட்டத்தில் வேலைக்காக விண்ணப்பிக்கிறார்களோ அந்த மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும், அங்கேயே அவருக்கு நிரந்தர முகவரி வைத்திருக்க வேண்டும்.
கல்வி மற்றும் இதர தகுதிகள்:
தமிழில் படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்
8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்
குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்
விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட வலைதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்துடன் இருப்பிடச்சான்று சாதிச்சான்று உட்பட விண்ணப்பிககும் பதவிக்குரிய கல்விச்சான்றிதழ் நகல்கள் சுயசான்றொப்பம் இடப்பட்டு இணைத்தனுப்பப்பட வேண்டும்.
விண்ணப்பத்தில் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஓட்டப்பட வேண்டும், விண்ணப்பங்ககளை அந்தந்த மாவட்ட வருவாய்த்துறை அல்லது சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகத்தில் நேரிலோ அல்லது பதிவஞ்சல், விரைவஞ்சல் மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன குறிப்பிட்ட தேதி அன்று மாலை 05.45 மணிக்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
ஒரு பதவிக்கு ஒரு நபரிடமிருந்து ஒரு விண்ணப்பம் மட்டும் அளிக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்படமாட்டாது.
குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்; எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 37 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர்-இஸ்லாமியர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினர்கள் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் 42 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். முன்னாள் இராணுவத்தினருக்கு வைத்து வரம்பு 48 வயது.
பணியின் பெயர் / Name of the Post:
- அலுவலக உதவியாளர் – 24
மொத்த காலியிடங்கள் / Total no of Vacancies: 24 Nos
கல்வி தகுதி / Educational Qualifications:
- தமிழில் படிக்கவும் எழுதவும் முடியும்
- 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
- மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்
- இரவு காவலர் பணிக்கு தமிழில் படிக்கவும் எழுதவும் தெரிந்திருந்தால் போதும்
ஊதியம் / Salary:
அலுவலக உதவியாளர் – Level 1 Rs.15700 – 50000/-
வயது வரம்பு / Age Limit: குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்;
எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 37 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர்-இஸ்லாமியர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினர்கள் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் 42 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். முன்னாள் இராணுவத்தினருக்கு வைத்து வரம்பு 48 வயது.
முகவரி / Address:
மாவட்ட ஆட்சித் தலைவர்,
வருவாய் துறை ( அ – பிரிவு ) ( முதல் தளம் )
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
பல்லடம் ரோடு,
திருப்பூர் 641 604.
விண்ணப்பிக்க கடைசி தேதி / Last Date of Submission of Application Form: 15.05.2022
Important Links
- விளம்பர அறிக்கைக்கு / Advertisement Links: Click Here
- Tiruppur District: Click Here
- Application Form: Click Here
எங்க இணையதளத்த பாக்குறது மட்டுமில்லாம போறபோக்குல எங்க சமூக வலைதள பக்கத்தையம் லைக் ஷேர் பண்ணிட்டு போங்க!
முகநூல்
ட்விட்டர்
வலைஒளி
இன்ஸ்டாகிராம்
– அன்புடன் தொடப்பகட்டை.காம்