மதுரையில் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் காளைகளை அடக்குபவர்கள்
https://t.co/gk3KnP2NMc என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் – மதுரை ஆட்சியர் அறிவிப்பு https://t.co/iuuFx6MhT
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் பங்கேற்க நாளை முதல் இணையம் வாயிலாக பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்போர் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அடையாள அட்டை கட்டாயம்.
மாடுபிடி மாடுகளின் உரிமையாளர்களுக்கு ஜல்லிக்கட்டு நடைபெறும் நாளில் மூன்று வேளையும் உணவு வழங்கப்படும்.
ஒரு போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் மற்றொரு போட்டியில் பங்கேற்க அனுமதி கிடையாது.
ஒரு போட்டியில் பங்கேற்கும் மாடு மற்றொரு போட்டியில் பங்கேற்க அனுமதியில்லை.
ஒரு ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும்.
ஜல்லிக்கட்டு போட்டிகளைக் காண உள்ளூர் மக்களுக்கு மட்டுமே அனுமதி.
உள்ளூர் அடையாள அட்டை இல்லாதவர்கள் சோதனைச் சாவடிகளிலேயே திருப்பி அனுப்பப்படுவர்.