10வது & ஐடிஐ படித்தவர்களுக்கு அருள்மிகு சுவாமிநாதசுவாமி திருக்கோயிலில் உள்ள வேலைவாய்ப்புகள்; விண்ணப்பிக்கவும் 15/10/2022

0
367

அருள்மிகு சுவாமிநாதசுவாமி திருக்கோயில்

படிக்க8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்; தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்;

படிக்க: SSC CGL 2022ம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த பட்டதாரி நிலைத் தேர்வுகள் அறிவிப்பு; முழு விவரங்கள் மற்றும் விண்ணப்ப உதவிக்கு!

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், சுவாமிமலை, அருள்மிகு சுவாமிநாதசுவாமி திருக்கோயிலில் காலியாகவுள்ள கீழ்கண்ட காலிப்பணியிடங்களுக்கு தகுதியான பணியாளர்களை நியமனம் செய்திட இந்து மதத்தினை சார்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

படிக்கTNPSC – Combined Statistical Subordinate Services Examination – Assistant Statistical Investigator, Computor & Statistical Compiler – BA / B.Sc / BCA / MA / M.Sc – Last Date 14/10/2022

பணியின் பெயர்:

  1. இளநிலை உதவியாளர் – 02
  2. உதவி மின் பணியாளர் – 01
  3. உதவி பரிச்சாரகர் – 02
  4. ஸ்தானிகம் – 01

மொத்த காலியிடங்கள்: 06

படிக்கTNPSC – Combined Civil Services Examination-III (Group-III.A Services) – Junior Inspector of Co-operative Societies in Co-operative Department & Store-Keeper, Grade-II in Industries and Commerce Department – 12th – Last Date: 14/10/2022

கல்வித்தகுதி:

இளநிலை உதவியாளர்: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கிகரிக்கப்பட்ட நிறுவனத்தில் அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருத்தல் வேண்டும்.

உதவி மின் மணியாளர்: ஐடிஐ – மின்/மின்கம்பி பணியாளர் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் (ITI – WIreman/Electrician). மின் உரிமம் வழங்கல் வாரியத்திடமிருந்து H சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

உதவி பரிச்சாரகர்: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்; கோயில்களின் வழக்கங்களுக்கேற்ப நெய்வேத்யம் மற்றும் பிரசாதங்கள் தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும்.

ஸ்தானிகம்: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்;ஆகமப் பள்ளி அல்லது வேத பாட சாலை தொடர்புடைய துறையில் குறைந்தபட்சம் ஓராண்டு படிப்பினை மேற்கொண்டதற்கான சான்றிதழை பெற்றிருக்க வேண்டும்.

படிக்கTNPSC – Tamil Nadu Jail Service – Tamil Reporter & English Reporter – Any Degree + Shorthand – Last Date: 13/10/2022

வயது வரம்பு:

விண்ணப்பதாரருக்கு 01.07.2022ல் 18 வயது பூர்த்தி அடைந்திருக்கு வேண்டும், 45 வயதுக்குட்பட்டு இருக்க வேண்டும்.

படிக்கTNPSC – Tamil Nadu Legislative Assembly Secretariat Service – Jailor (Men) & Jailor (Special Prison for Women) – Any Degree – Last Date: 12/10/2022

ஊதியம்: 

இளநிலை உதவியாளர்: நிலை 22 Rs.18500 – 58600/-
உதவி மின் மணியாளர்: நிலை18 Rs.16600 – 52400/-
உதவி பரிச்சாரகர் & ஸ்தானிகம்: நிலை 10 Rs.10000 – 31500/-

SSC SI 2022: எஸ்எஸ்சி நடத்தும் சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வுகளுக்கு எப்படி தயார் ஆவது? பாடத்திட்டங்கள் மற்றும்…

SSC Steno 2022: எஸ்எஸ்சி நடத்தும் ஸ்டெனோகிராபர் பணிக்கான தேர்வுகளுக்கு எப்படி தயார் ஆவது? பாடத்திட்டங்கள் மற்றும் பயிற்சிக்கான விவரங்கள்

முகவரி:

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 15.10.2022 மாலை 05.45 மணிக்குள் துணை ஆணையாளர் / செயல் அலுவலர், அருள்மிகு சுவாமிநாதசுவாமி திருக்கோயில், சுவாமிமலை என்ற முகவரிக்கு முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமோ அனுப்ப வேண்டும்.

SSC JE 2022: எஸ்எஸ்சி நடத்தும் ஜூனியர் என்ஜினீயர் பணிகளுக்கு எப்படி தயார் ஆவது? பாடத்திட்டங்கள் மற்றும் இலவச பயிற்சிக்கான விவரங்கள்!

Important Links:

விளம்பர அறிக்கைக்கு / Advertisement Links: Click Here
அருள்மிகு சுவாமிநாதசுவாமி திருக்கோயில்: Click Here
Application Form: Click Here

டி.என்.பி.எஸ்.சியில் எத்தனை குரூப் தேர்வுகள் உள்ளது? எந்தெந்த குரூப் தேர்வுகளுக்கு என்னென்ன வேலை கிடைக்கும் உங்களுக்கு தெரியுமா? #TNPSC

FREE CIVIL SERVICE EXAM & ENTRANCE EXAM COACHING: CLICK HERE UPSC | TNPSC | SSC JE | TNUSRB | NEET | JEE |  NDA