8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு சென்னை மண்டல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் அலுவலக உதவியாளர் பணி வாய்ப்பு 10/01/2022

1
484

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர்: தமிழ்நாடு மீன்வளத்துறையில் அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு தகுதியுடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ்நாடு அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் அலுவலக உதவியாளர் சென்னை மண்டல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் காலிப்பணியிடங்களுக்கு தகுதியுடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, இணை இயக்குநர் (மண்டலம்), டிஎம்எஸ் வளாகம், மூன்றாம்தளம், தேனாம்பேட்டை, சென்னை – 600006 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க கேட்டு கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பங்கள் 10.01.2022 மாலை 05.00 மணி வரை மட்டுமே பெறப்படும், பதிவு அஞ்சல் மூலமாக மட்டுமே வரவேற்கப்படுகின்றன.

Ministry/Administration: Ministry for Fisheries – Fishermen Welfare and Animal Husbandry
Department: Department Of Fisheries And Fishermen Welfare
Headquarters: Animal Husbandry, Dairying and Fisheries Department Secretariat
Organisation: Commissioner of Fisheries and Fishermen Welfare

பணியின் பெயர் / Name of the Post:

Office Assistant / அலுவலக உதவியாளர்

மொத்த காலியிடங்கள்/Total no of Vacancies: 01 Nos

கல்வி தகுதி/Educational Qualifications: 

  • தமிழில் படிக்கவும் எழுதவும் முடியும்
  • 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்

ஊதியம்/Salary: 

Level -1 Rs15,700 – 58,100

வயது வரம்பு/Age Limit: 

குறைந்தபட்ச 18 வயதும அதிகபட்சம் 32 வயது

The Upper age limit is relaxed by 5 years for SC/ST; 3 years for OBC, 10 Years for Persons with Disabilities (15 years for SC/ST PWD’s & 13 years for OBC PWD’s) and for Ex-S as per Govt. of India rules.

தமிழ்நாடு அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் அலுவலக உதவியாளர் சென்னை மண்டல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் காலிப்பணியிடங்களுக்கு தகுதியுடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, இணை இயக்குநர் (மண்டலம்), டிஎம்எஸ் வளாகம், மூன்றாம்தளம், தேனாம்பேட்டை, சென்னை – 600006 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க கேட்டு கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பங்கள் 10.01.2022 மாலை 05.00 மணி வரை மட்டுமே பெறப்படும், பதிவு அஞ்சல் மூலமாக மட்டுமே வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி / Address:

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை,
இணை இயக்குநர் (மண்டலம்),
டிஎம்எஸ் வளாகம், மூன்றாம்தளம்,
தேனாம்பேட்டை,
சென்னை – 600006

கடைசி தேதி விவரங்கள் / Important Dates: 

Last Date: 10th January, 2022 up to 11.55 PM

Important Links:

  • விளம்பர அறிக்கைக்கு / Advertisement Links: Click Here
  • Chennai District: Click Here

எங்க இணையதளத்த பாக்குறது மட்டுமில்லாம போறபோக்குல எங்க சமூக வலைதள பக்கத்தையம் லைக் ஷேர் பண்ணிட்டு போங்க!

முகநூல் 
ட்விட்டர்
வலைஒளி
இன்ஸ்டாகிராம்

– அன்புடன் தொடப்பகட்டை.காம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here