மயிலாடுதுறை மாவட்ட வருவாய் துறையில் கிராம உதவியாளர் பணி 03/02/2022

0
462

5ஆம் வகுப்பு தேர்ச்சி போதும், மயிலாடுதுறை மாவட்ட வருவாய் துறையில் கிராம உதவியாளர் பணி; பயன்படுத்தி கொள்ளுங்கள் நிரந்தர வேலைவாய்ப்பு

விண்ணப்பதாரர் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை வட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். அங்கேயே அவருக்கு நிரந்தர முகவரி இருக்க வேண்டும்.

தமிழில் படிக்கவும் எழுதவும் முடியும்
5ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்
குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்

விண்ணப்பங்களை மாவட்ட வலைதள முகவரி https://mayiladuthurai.nic.in – யிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்துடன் இருப்பிடச்சான்று சாதிச்சான்று உட்பட விண்ணப்பிககும் பதவிக்குரிய கல்விச்சான்றிதழ் நகல்கள் சுயசான்றொப்பம் இடப்பட்டு இணைத்தனுப்பப்பட வேண்டும்.

விண்ணப்பத்தில் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஓட்டப்பட வேண்டும்
விண்ணப்பங்கள் நேரிலோ அல்லது பதிவஞ்சல், விரைவஞ்சல் மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன 03.02.2022 அன்று மாலை 05.45 மணிக்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

ஒரு பதவிக்கு ஒரு நபரிடமிருந்து ஒரு விண்ணப்பம் மட்டும் அளிக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்படமாட்டாது.

பணியின் பெயர் / Name of the Post:  கிராம உதவியாளர் / Village Assistant

மொத்த காலியிடங்கள் / Total no of Vacancies: 16 Nos

கல்வி தகுதி / Educational Qualifications:

  • தமிழில் படிக்கவும் எழுதவும் முடியும்
  • 5ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்

ஊதியம் / Salary:  Rs.15700-58,100/- (Level-1)

வயது வரம்பு / Age Limit: குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்;

எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 37 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர்-இஸ்லாமியர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினர்கள் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் 42 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி / Last Date of Submission of Application Form: 03.02.2022

  • விளம்பர அறிக்கைக்கு / Advertisement Links: Click Here
  • Mayiladuthurai District: Click Here
  • Application Form: Click Here

எங்க இணையதளத்த பாக்குறது மட்டுமில்லாம போறபோக்குல எங்க சமூக வலைதள பக்கத்தையம் லைக் ஷேர் பண்ணிட்டு போங்க!

முகநூல் 
ட்விட்டர்
வலைஒளி
இன்ஸ்டாகிராம்

– அன்புடன் தொடப்பகட்டை.காம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here