ஐடிஐ, சிவில் மற்றும் தமிழில் எழுத படிக்க தெரிந்திருந்தால் பொதும் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் பணிவாய்ப்பு

0
572

அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், மதுரை

FREE COACHING – UPSCTNPSCNEETJEE & NDA

நீண்ட எதிர்பார்ப்புக்கு இடையே வெளியானது துணை 18 ஆட்சியர், 26 டிஎஸ்பி உள்பட 92 பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு அறிவிப்பு

நீட் தேர்வு என்றால் என்ன? நீட் தேர்வு – 2022-23ம் ஆண்டுக்கான முழு விவரங்கள் மற்றும் இலவச பயிற்சி தொடர்பான அறிவிப்புகள்

நீட் தேர்விற்கு இலவச பயிற்சி பெற விரும்பும் அரசு பள்ளி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் கவனத்திற்கு NEET – National Eligibility cum Entrance Test

ஜேஇஇ தேர்விற்கு இலவச பயிற்சி பெற விரும்பும் அரசு பள்ளி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் கவனத்திற்கு JEE – Joint Entrance Examination

என்டிஏ தேர்விற்கு இலவச பயிற்சி பெற விரும்பும் அரசு பள்ளி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் கவனத்திற்கு NDA – National Defence Academy

டி.என்.பி.எஸ்.சியில் எத்தனை குரூப் தேர்வுகள் உள்ளது? எந்தெந்த குரூப் தேர்வுகளுக்கு என்னென்ன வேலை கிடைக்கும் உங்களுக்கு தெரியுமா? #TNPSC

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் காலியாகவுள்ள கீழ்கண்ட காலிப்பணியிடங்கள் தகுதியான பணியாளர்களை நியமனம் செய்திட இந்து மதத்தினை சார்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர் / Name of the Post: 

 1. தாளம் – 01
 2. வேதபாராயணம் – 02
 3. உபகோயில் ஓதுவார் – 01
 4. உதவி பரிசாரகர் – 04
 5. உதவி யானைப் பாகன் – 01
 6. கருணை இல்லக் காப்பாளர் – 01
 7. கால்நடை பராமரிப்புத் தொழிலாளர் – 02
 8. தொழில்நுட்ப உதவியாளர் (சிவில்) – 01
 9. ஜெனெரேட்டர் ஆபரேட்டர் – 01
 10. பிளம்பர் – 01
 11. சமயல்காரர் – 01
 12. உதவி சமையல்காரர் – 01
 13. துப்புரவு (சுத்தம் செய்பவர்) – 01

மொத்த காலியிடங்கள் / Total no of Vacancies: 18 Nos

கல்வித்தகுதி / Educational Qualifications:

தாளம்: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்; அங்கீகரிப்பட்ட இசைப்பைள்ளியில் சான்று பெற்றிருக்கவேண்டும்.

வேதபாராயணம்: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்;ஆகமப் பள்ளி அல்லது வேத பாட சாலை தொடர்புடைய துறையில் குறைந்தபட்சம் மூன்றாண்டு படிக்கப்பினை மேற்கொண்டதற்கான சான்றிதழை பெற்றிருக்க வேண்டும்.

உபகோயில் ஓதுவார்: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்; சமய நிறுவங்களால் அல்லது அரசு நிறுவனங்களால் அல்லது ஏனைய யாதொரு நிறுவனத்தால் நடத்தப்படும் தேவாரப் பாட சாலையில் இது தொடர்புடைய துறையில் குறைந்தபட்சம் மூன்றாண்டு படிக்கப்பினை மேற்கொண்டதற்கான சான்றிதழை பெற்றிருக்க வேண்டும்.

உதவி பரிசாரகர்: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்; கோயில்களின் வழக்கங்களுக்கேற்ப நெய்வேத்யம் மற்றும் பிரசாதங்கள் தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும்.

உதவி யானைப் பாகன்: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்; யானைக்கு பயிற்சி அளித்து, கட்டுப்படுத்தி, வழிநடத்தும் திறனுடன் யானைக்கு கட்டளையிட்டு கட்டுப்படுத்துவதற்கான மொழியை பேசும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.

தொழில்நுட்ப உதவியாளர் (சிவில்): கட்டட பொறியியலில் பட்டயப்படிப்பு (Diploma in Civil Engineering).

ஜெனெரேட்டர் ஆபரேட்டர்: ஐடிஐ – மின்/மின்கம்பி – 5 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும் (ITI – WIreman/Electrician).

பிளம்பர்: ஐடிஐ – குழாய் தொழில் / குழாய் பணியர் பாடப்பிரிவு (ITI – Plumber Trade).

சமயல்காரர்: 50 அல்லது அதற்குமேற்பட்ட நபர்களுக்கு உணவு தயாரிப்பதில் 3 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

உதவி சமையல்காரர்: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்; உணவு தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும்.

கருணை இல்லக் காப்பாளர், கால்நடை பராமரிப்புத் தொழிலாளர், துப்புரவு (சுத்தம் செய்பவர்): தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு / Age Limit:

Upper Age limit: 18 to 35 years

The above mentioned upper age limit is for the General category. Age relaxation for SC / ST / OBC candidates will be as per the Govt. of India guidelines. [SC/ST – 5 Years; OBC – 3 Years; PWBD (UR/EWS) 10 years; PWBD + OBC 13 years; PWBD + SC/ST 15 years; Ex-Servicemen (XSM) As Per Norms]

Age relaxation shall be applicable as per the rules

ஊதியம் / Salary: 

Rs.18500 – 58600/- Pay Matrix Level 22 to Rs.10000 – 31500/- Pay Matrix Level 10

முகவரி / Address:

Madurai Meenakshi Amman Temple Madurai 625001
Telephone : +91452 234 4360
Email: info@maduraimeenakshi.org
Link: http://www.maduraimeenakshi.org
Timing : 9 : 00 am – 7 : 00 pm

Important Dates & Time:

Last Date: 18 AUGUST 2022 @ 05.45 PM

Important Links:

விளம்பர அறிக்கைக்கு / Advertisement Links: Click Here
Arulmighu Madurai Meenakshi Amman Temple, Madurai: Click Here
Apply Now via Online or Application Form: Click Here

எங்க இணையதளத்த பாக்குறது மட்டுமில்லாம போறபோக்குல எங்க சமூக வலைதள பக்கத்தையம் லைக் ஷேர் பண்ணிட்டு போங்க!

முகநூல் 
ட்விட்டர்
வலைஒளி
இன்ஸ்டாகிராம்

– அன்புடன் தொடப்பகட்டை.காம்