அருள்மிகு பார்த்தசாரதிசுவாமி திருக்கோயில் அர்ச்சக பள்ளியில் உள்ள தலைமை ஆசிரியர், ஆகம ஆசிரியர், சமயலர், சமையல் உதவியாளர், எழுத்தர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் 24/01/2022

0
391

தமிழ்நாடு அரசு – இந்து சமய அறநிலையத்துறை

சென்னை 600005, திருவெல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதிசுவாமி திருக்கோயில் வைணவ அர்ச்சகர்களுக்கான பயிற்சி பள்ளியில் காலியாக உள்ள கீழ்கண்ட பணிகளுக்காக இந்து மதத்தை சார்ந்த தகுதியான நபர்களிடமிருந்து நேர்கோணல் மூலம் இந்து சமய அறநிலைய சட்ட விதிகளுக்குட்பட்டு பணிநியமன செய்ய கீழ்கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டு 24.01.2022 மாலை 05.00 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நாளை தான் கடைசி தேதி என்று குறிப்பிட்டுள்ளார்கள், அனால் பல வேலை வாய்ப்புகளின் கடைசி தேதியை 15 நாட்களுக்கு மேல் ஒத்திவைக்கிறார்கள். அதனால் வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் நேரடியாக நிர்வாகத்தை தொடர்புகொள்ளுங்கள். எதையும் கடந்து செல்ல வேண்டாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பத்தை துணை ஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு பார்த்தசாரதிசுவாமி திருக்கோவில், திருவெல்லிக்கேணி, சென்னை 600 005 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Ministry / Administration: இந்து சமய அறநிலையத்துறை – தமிழ்நாடு அரசு
Department: இந்து சமய அறநிலையத்துறை
Headquarters: 119, உத்தமர் காந்தி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை- 34, Tamil Nadu
Organisation: அருள்மிகு பார்த்தசாரதிசுவாமி திருக்கோயில்
District: திருவெல்லிக்கேணி, சென்னை 600 005

பணியின் பெயர்/Name of the Post: 

  1. தலைமை ஆசிரியர் – 01 Post
  2. ஆகம ஆசிரியர் – 01 Post
  3. சமையலர் – 01 Post
  4. சமையல் உதிவியலார் – 01 Post
  5. எழுத்தர் – 01 Post

மொத்த காலியிடங்கள்/Total no of Vacancies: 05 Nos

கல்வி தகுதி/Educational Qualifications: 

தலைமை ஆசிரியர்: தமிழில் முதுநிலை பட்டமும் பட்டதாரி ஆசிரியர் பயிற்சி பட்டமும் பெற்றிருக்க வேண்டும்.

இந்து சமைய இலக்கியங்களிலும், தமிழக திருக்கோயில்கல் வரலாற்றிலும் போதிய கற்றறிவு இருத்தல் வேண்டும்.

பல்கலைக்கழகம், கல்லூரி மேல்நிலைப் பள்ளி ஏதேனும் ஒன்றில் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டு பணியாற்றிய அனுபவம் தேவை.

ஆகம ஆசிரியர்: ஏதேனும் ஆகம பாடசாலையில் (வைணவம்) ஐந்தாண்டுகளுக்கு குறையாமல் ஆசிரியராக பணிபுரிந்திருக்க வேண்டும் அல்லது இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏதேனும் ஒரு கோவிலில் ஐந்தாண்டுகளுக்கு குறையாமல் முதுநிலை அர்ச்சகராக பணிபுரிந்திருக்க வேண்டும்.

வைணவ ஆகமத்தில் தற்போதுள்ள வேத ஆகம பாடசாலையில் நான்கு ஆண்டு பாடப்பிரிவில் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

சமையலர்: தமிழில் படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும் மற்றும் 50 அல்லது அதற்க்கு மேற்பட்ட நாவலுக்கு உணவு தயாரிப்பதில் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சமையல் உதிவியலார்: தமிழில் படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். உணவு தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும்.

எழுத்தர்: 10ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்க்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அலுவலக உதவியாளர்: 8ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்க்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்/Salary: 

1. தலைமை ஆசிரியர் – Rs.35000/-
2. ஆகம ஆசிரியர் – Rs.30000/-
3. சமையலர் – Rs.12000/-
4. சமையல் உதிவியலார் – Rs.10000/-
5. எழுத்தர் – Rs.10000/-

வயது வரம்பு / Age Limit: விண்ணப்பதாரர் 18 வயதுடையவராகவும் 35 வயது பூர்த்தி அடையாதவராகவும் இருத்தல் வேண்டும். இந்து மதத்தை சார்ந்தவராக இருத்தல் வேண்டும், இறை நம்பிக்கை உடையவராக இருத்தல் வேண்டும்.

கடைசி தேதி விவரங்கள் / Important Dates: 

சென்னை 600005, திருவெல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதிசுவாமி திருக்கோயில் வைணவ அர்ச்சகர்களுக்கான பயிற்சி பள்ளியில் காலியாக உள்ள கீழ்கண்ட பணிகளுக்காக இந்து மதத்தை சார்ந்த தகுதியான நபர்களிடமிருந்து நேர்கோணல் மூலம் இந்து சமய அறநிலைய சட்ட விதிகளுக்குட்பட்டு பணிநியமன செய்ய கீழ்கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டு 24.01.2022 மாலை 05.00 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி / Address:  பூர்த்தி செய்த விண்ணப்பத்தை துணை ஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு பார்த்தசாரதிசுவாமி திருக்கோயில், திருவெல்லிக்கேணி, சென்னை 600 005 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Important Links:

  • விளம்பர அறிக்கைக்கு / Advertisement Links: Click Here
  • Application Form: Click Here

எங்க இணையதளத்த பாக்குறது மட்டுமில்லாம போறபோக்குல எங்க சமூக வலைதள பக்கத்தையம் லைக் ஷேர் பண்ணிட்டு போங்க!

முகநூல் 
ட்விட்டர்
வலைஒளி
இன்ஸ்டாகிராம்

– அன்புடன் தொடப்பகட்டை.காம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here