இராமேசுவரம்: அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள தட்டச்சர், டிக்கெட் விற்பனையாளர், காவலர், தூர்வை & துப்புரவு பணியாளர் பணிகளுக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

0
974

இராமநாதபுரம் மாவட்டம், இராமேசுவரம் வட்டம் மற்றும் நகர் அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள கீழ்கண்ட பணிகளுக்காக தகுதியான நபர்களிடமிருந்து நேர்கோணல் மூலம் இந்து சமய அறநிலைய சட்ட விதிகளுக்குட்பட்டு பணிநியமன செய்ய கீழ்கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டு 23.02.2022 மாலை 05.00 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இன்றைக்கு தான் கடைசி தேதி என்று குறிப்பிட்டுள்ளார்கள், அனால் பல வேலை வாய்ப்புகளின் கடைசி தேதியை 15 நாட்களுக்கு மேல் ஒத்திவைக்கிறார்கள். அதனால் வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் நேரடியாக நிர்வாகத்தை தொடர்புகொள்ளுங்கள். எதையும் கடந்து செல்ல வேண்டாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பத்தை இணை ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில், இராமேஸ்வரம் நகர் மற்றும் வட்டம், இராமநாதபுரம் மாவட்டம்–623526 அனுப்ப வேண்டும்.

Ministry / Administration: இந்து சமய அறநிலையத்துறை – தமிழ்நாடு அரசு
Department: இந்து சமய அறநிலையத்துறை
Headquarters: 119, உத்தமர் காந்தி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை- 34, Tamil Nadu
Organisation: அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில்
District: இராமேஸ்வரம், இராமநாதபுரம்

பணியின் பெயர் / Name of the Post: 

  • தட்டச்சர் / Typist – 02 Posts
  • டிக்கெட் விற்பனையாளர் / Ticket Seller – 10 Posts
  • காவலர் / Watchman – 24 Posts
  • தூர்வை / Thoorvai – 20 Posts
  • துப்புரவு பணியாளர் / Cleaner – 10 Posts

மொத்த காலியிடங்கள் / Total no of Vacancies: 66 Nos

கல்வி தகுதி / Educational Qualifications:

தட்டச்சர் / Typist:
(1) A pass in SSLC of its equivalent qualification recognized by the Government; and (2)A pass in the Government Technical Examination in Typewriting:
Higher Grade in Tamil and English (or)
(i) Higher Grade in Tamil and Lower Grade in English (or)
(ii) Higher Grade in English and Lower Grade in Tamil. Provided that if the candidates with qualifications referred in item (i) are not available, candidates with the qualifications referred to in item (ii) or (iii)in the order of preference above may be appoint.
(3) A pass in the Certificate Course in Computer Application and Office Automat. or equivalent recognized by the Government

டிக்கெட் விற்பனையாளர் / Ticket Seller: A pass in SSLC of its equivalent qualification recognized by the Government

காவலர் / Watchman: தமிழில் படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். உணவு தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும்.

தூர்வை / Thoorvai: தமிழில் படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். உணவு தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும்.

துப்புரவு பணியாளர் / Cleaner: தமிழில் படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். உணவு தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும்.

ஊதியம் / Salary: 

Typist  Level – 22 Rs.18500 – 58600/-
Ticket Seller – Level – 22 Rs.18500 – 58600/-
Watchman – Level – 17 Rs.15900 – 50400/-
Thoorvai – Level – 17 Rs.10000 – 31500/-
Cleaner – Level – 17 Rs.10000 – 31500/-

வயது வரம்பு / Age Limit: விண்ணப்பதாரர் 18 வயதுடையவராகவும் 35 வயது பூர்த்தி அடையாதவராகவும் இருத்தல் வேண்டும். இந்து மதத்தை சார்ந்தவராக இருத்தல் வேண்டும்.

கடைசி தேதி விவரங்கள் / Important Dates: 

இராமநாதபுரம் மாவட்டம், இராமேசுவரம் வட்டம் மற்றும் நகர் அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள கீழ்கண்ட பணிகளுக்காக தகுதியான நபர்களிடமிருந்து நேர்கோணல் மூலம் இந்து சமய அறநிலைய சட்ட விதிகளுக்குட்பட்டு பணிநியமன செய்ய கீழ்கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டு 23.02.2022 மாலை 05.00 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி / Address:  பூர்த்தி செய்த விண்ணப்பத்தை இணை ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில், இராமேஸ்வரம் நகர் மற்றும் வட்டம், இராமநாதபுரம் மாவட்டம்–623526 அனுப்ப வேண்டும்.

Important Links:

  • விளம்பர அறிக்கைக்கு / Advertisement Links: Click Here
  • அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில்: Click Here
  • Application Form: Click Here

எங்க இணையதளத்த பாக்குறது மட்டுமில்லாம போறபோக்குல எங்க சமூக வலைதள பக்கத்தையம் லைக் ஷேர் பண்ணிட்டு போங்க!

முகநூல் 
ட்விட்டர்
வலைஒளி
இன்ஸ்டாகிராம்

– அன்புடன் தொடப்பகட்டை.காம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here