ஜேஇஇ தேர்விற்கு இலவச பயிற்சி பெற விரும்பும் அரசு பள்ளி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் கவனத்திற்கு JEE – Joint Entrance Examination

0
735

நீட் தேர்விற்கு பயிற்சி பெற விரும்பும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

பிளஸ் 1, பிளஸ் 2 மற்றும் ஜேஇஇ தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு சனவரி மற்றும் பிப்ரவரி 2022 இறுதியில் தொடங்கும் நீட் பயிற்சி வகுப்பு இணைய வழியிலும், நேரடியாகவும் நடத்த திட்டம்

தமிழகத்தில் மருத்துவ படிப்பில் சேருவதற்கு நீட் என்ற பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதனை அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் எழுதுவது சிரமமான ஒன்றாக இருந்து வருகிறது. ஏனெனில் பாடத்திட்டம் வேறுபாடு தான் முக்கிய காரணமாக இருக்கின்றது. இதற்கு பாடத்திட்டங்களை தேசிய தரத்திற்கு உயர்த்துவதும், சிறப்பான ஆசிரியர்களைக் கொண்டு பயிற்சி அளிப்பதும் தான் ஒரே தீர்வு.

ஏழை, எளிய மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு எட்டாக் கனியாக மாறிவிடக் கூடாது என்று தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதுமட்டுமல்லாது தனியார் நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகள் நீட் தேர்வுக்கான பயிற்சிகளை அளிக்க முன்வருகின்றது.

இதையொட்டி தமிழக அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு நீட் & ஜேஇஇ ஆகிய நுழைவுத் தேர்வுகளுக்கு பள்ளிக்கல்வித்துறை இலவசமாக பயிற்சி அளித்து வருகிறது. கடந்த 2017ஆம் ஆண்டு முதல் இது நடைமுறையில் இருக்கிறது.

தமிழகத்தில் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எஸ்.ஏ.எல்.எஸ். கல்வி நிறுவனம் இணையவழி மூலம் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) மூலம் நடத்தும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட 26 ஆட்சிப்பணிகளுக்கான குடிமைப்பணி (சிவில் சர்வீசஸ்) தேர்வுகளை நடத்தி வருகிறது. அதேபோல் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் துணை ஆட்சியர், காவல்துறை துணை காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி), வணிகவரி உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் உள்ளிட்ட பதவிகளுக்கான தொகுதி – 1 தேர்வுகளுக்கும், தொகுதி – 2, 2 ஏ முதல் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், நில அளவையர், தட்டச்சர் போன்ற பணிகளுக்காக நடத்தப்படும் தொகுதி – 4 தேர்வு வரை பயிற்சிகளை இலவசமாகவும் மிகக்குறைந்த கட்டணத்தில் வழங்கி வருகின்றது.

சனவரி 1, 2022 புத்தாண்டையொட்டி இந்நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது, அதில் நீட், ஜேஇஇ மற்றும் என்டிஏ தேர்வுகளுக்கு பயிற்சியில் சேர விரும்பும் முதல் 100 மாணவர்களுக்கு இலவச பயிற்சியை வழங்குகிறோம் என்று குறிப்பிட்டுள்ளது.

இதற்கு நீங்கள் வெறும் 1000 ரூபாய் கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொண்டால் போதும், வேறு எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது.

இந்த சலுகையானது முதலில் பதிவு நூறு மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும். பயிற்சியில் இணைய விரும்பும் மாணவர்கள் +91 7550009137 என்ற வாட்ஸஅப் எண்ணிற்கு உங்களது பெயர், ஊர், தொடர்பு எண், பள்ளியின் பெயர் முதலியவற்றை அனுப்பவும்.

மேலும் இது பற்றிய விவரங்களுக்கு எஸ்.ஏ.எல்.எஸ். கல்வி நிறுவனத்திற்கு நீங்களே வாட்ஸ்அப் அல்லது தொலைபேசியில் தொடர்புகொண்டு விளக்கங்களை பெற்றுக்கொள்ளலாம்.

SALS EDUCATIONAL ACADEMY – BATCH 2022
NEET | JEE | NDA | UPSC | TNPSC
CHENNAI | TRICHY | SIRKAZHI | ERODE

WhatsApp: +91 755 000 9137
Call: +91 755 000 9133
+91 755 000 9137
+91 755 000 9138
Email: salseducationalacademy@gmail.com

Follow Us on Social Media: Instagram Facebook Twitter @salseducation

விண்ணப்பிக்க இந்த முழு தகவல்களையும் பூர்த்தி செய்து மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கும் அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

SALS EDUCATIONAL ACADEMY – BATCH 2022
UPSC – AIS ( IAS / IPS / IFS / IRS / Others )
Mentor for Civil Service Exams & Entrance Aspirants

Government / Matriculation / CBSE School or Others
Select Course: UPSC / TNPSC / NEET /JEE / NDA
Course Mode: Direct / Online / Only PDF

Name:
Father Name:
Mother Name:
Guardian:
DOB:
Education Details:
Address:
Village:
Taluk:
District:
Native:
Email:
WhatsApp:
Caste:

Occupation Details
Father:
Mother:
Siblings:

First Graduate: Yes / No

Education Qualification
Father:
Mother:
Sibiling:

For SALS Educational Academy
Team – CS & EE

முழுவதுமாக படித்தவர்கள் மற்றவர்களுக்கு பகிரவும், நன்றி

எங்க இணையதளத்த பாக்குறது மட்டுமில்லாம போறபோக்குல எங்க சமூக வலைதள பக்கத்தையம் லைக் ஷேர் பண்ணிட்டு போங்க!

முகநூல் 
ட்விட்டர்
வலைஒளி
இன்ஸ்டாகிராம்

– அன்புடன் தொடப்பகட்டை.காம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here