வெற்றியாளர்களின் வெற்றி மாறுப்பட்ட சிந்தனையே:
நாம் மாறுப்பட்டு சிந்திக்க வேண்டும் என்று பெரும் அறிஞர்கள்,உலக பெரும் பணக்காரர்கள் கூறுகின்றனர்.இவ்வாறு மாறுப்பட்டு சிந்தித்து பல கோடிகளை ஈட்டியவர்கள் பலர். பல அறிவியல்,மென்பொருள்கள், தொழில்நுட்ப பொட்களை உருவாக்கியவர்களும் பலர்...
மாஸ்டரை பின்னுக்கு தள்ளிய ஈஸ்வரன்: இந்தியளவில் டிரெண்டிங்கில் நம்பர்-1
இந்த 2021ஆம் ஆண்டு பொங்கலுக்கு இரண்டு பிரம்மாண்ட படங்கள் வெளியாக உள்ளன. தொழில் அதிபர் பிரிட்டோ தயாரிப்பில், கைதிப் பட இயங்குநர் லோகேஷ் கனராஜ் இயக்கத்தில்,நடிகர் தளபதி விஜய்-விஜய்சேதுபதி-சாந்தனு-நடிகை மாலவிகா...
விழித்து கொண்டனர் மாணவர்கள்! புத்துணர்வு பெற்ற இளந்தலைமுறை; இந்தியாவின் முதல் இளம் மேயராக திருவனந்தபுரத்தில் பதவியேற்கும் ஆர்யா ராஜேந்திரன்
திருவனந்தபுரம் மேயராக 21 வயது இளம்பெண்ணான ஆர்யா ராஜேந்திரன் பதவியேற்கவுள்ளார். இந்தியாவின் முதல் இளம் மேயர் என்ற பெருமையை இவர் பெறவுள்ளார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் பெருநகர மாநகராட்சி...
விவசாயிகளுக்கு பெருகும் ஆதரவு: பஞ்சாப் சிறைத்துறை டி.ஐ.ஜி ராஜினாமா…!
டெல்லி விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பஞ்சாப் சிறைத் துறை துணைத் தலைவர் லக்மிந்தர் சிங் ஜாகர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது நாட்டில் எல்லோர் மத்தியிலும் விவசாயிகள் போராட்டம்...
தனக்கு கொரோனா என்று ஜே.பி.நட்டா இந்தியில் ட்வீட்: நெட்டிசன்கள் கருத்து…
பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு கொரோனா உறுதியானது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில் கூறுகையில் எனக்கு கடந்த சில...
Latest News
நடிகர்.கருணாஸ் ஆலோசனை வழங்கிய சின்னம்மாவுக்கு இப்படியா?
"சுத்தி மூன்னுப் பக்கம் தண்ணீ இருக்கு, தப்பிச்சுப் போக ஒரே வழி தா-னு, சின்னம்மா சசிகலாவுக்கு சொன்னவே, இந்த கருணாஸ்" இப்படி திரைப்பட நடிகரும், மூக்குலத்தோர் புலிப்படையின் தலைவருமான கருணாஸ்...
கிராம நிர்வாக அலுவலரை காணவில்லை..? தேனியில் பரபரப்பு
தேனி மாவட்டத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்களிடம் பொதுமக்கள் நேரடியாக சென்று புகார் மனு அளித்தால் அதிகாரி தற்போது இங்கு இல்லை அவர் வரும்போது அல்லது அவர் இருக்கும் போது...
புக்கர் பரிசு :2020
உலக அளவில் சிறந்த இலக்கியப் படைப்புகள், எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருது புக்கர் விருது. எழுத்தாளர்கள் "புக்கர் விருதை" "நோபல் பரிசுக்கு இணையாக கருதுகின்றனர்".
உலகில்...
நம்ம பண்ணா மாவுக் கட்டு : அப்போ அவருக்கு?
நடிகர்.விஜய்சேதுபதி பட்டாக் கத்திக் கொண்டு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியது பெரும் சர்ச்சையாகி வருகிறது.
நடிகர் விஜய்சேதுபதி தனது 43வது பிறந்தநாளை கொண்டாடினார்.மும்பை நகரில் சினிமா...
கரை ஒதுங்கிய டால்பின் : தொடரும் கடல் மாசு,நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை
திருவள்ளூர் அடுத்த பழவேற்காட்டில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய அரிய வகை டால்பின்.
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் உள்ள கடற்கரையில் சுமார் ஒரு டன் எடையுள்ள...