Ministry / Administration: இந்து சமய அறநிலையத்துறை – தமிழ்நாடு அரசு
Department: இந்து சமய அறநிலையத்துறை
Organisation: அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயில்
Headquarters: திருவல்லிக்கேணி, சென்னை – 600005, சென்னை மாவட்டம்
பணியின் பெயர் / Name of the Post:
உதவி மின்பணியாளர் -01
அலுவலக உதவியாளர் – 01
கடைநிலை ஊழியர் – 02
திருவிலகு -02
இரவு காவலர் – 01
உதவி கைங்கர்யம் – 01
சன்னதி தீவட்டி – 01
உதவி பரிச்சாரகர் – 01
கால்நடை பராமரிப்பு – 01
மொத்த காலியிடங்கள் / Total no of Vacancies: 11 Nos
கல்வி தகுதி / Educational Qualifications:
உதவி மின்பணியாளர்: ஐ.டி.ஐ – எலக்ட்ரிக்கல் / வயர்மேனில், எலக்ட்ரிக்கல் லைசென்சிங் போர்டு வழங்கிய ஹெச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்
மற்ற பணிகளுக்கு: தமிழில் படிக்கவும் எழுதவும் முடியும்; 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு / Age Limit:
Min 18 years; Maximum 35 years
The above mentioned upper age limit is for the General category. Age relaxation for SC / ST / OBC candidates will be as per the Govt. of India guidelines. [SC/ST – 5 Years; OBC – 3 Years; PWBD (UR/EWS) 10 years; PWBD + OBC 13 years; PWBD + SC/ST 15 years; Ex-Servicemen (XSM) As Per Norms]
Reservation for SC/ST/OBC/ PWD/ EWS candidates will be as per the Govt. of India guidelines.
ஊதியம் / Salary:
உதவி மின்பணியாளர்: Pay Matrix 18 16600 – 52400/-
அலுவலக உதவியாளர்: Pay Matrix 17 15900 – 50400/-
கடைநிலை ஊழியர்: Pay Matrix 17 15900 – 50400/-
திருவிலகு: Pay Matrix 17 15900 – 50400/-
இரவு காவலர்: Pay Matrix 17 15900 – 50400/-
உதவி கைங்கர்யம்: Pay Matrix 16 15700 – 50000/-
சன்னதி தீவட்டி: Pay Matrix 12 11600 – 36800/-
உதவி பரிச்சாரகர்: Pay Matrix 12 10000 – 31500/-
கால்நடை பராமரிப்பு: Pay Matrix 12 10000 – 31500/-
முகவரி / Address:
அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயில்,
திருவல்லிக்கேணி,
சென்னை – 600005,
சென்னை மாவட்டம்.
தொலைபேசி எண்: 04428447042
மின்னஞ்சல்: dcmreochn_5[dot]hrce[at]tn[dot]gov[dot]in
Important Dates:
Last Date: 20 MAY 2022
Last date for Submission of Application – 20.05.2022 @ 05.45 PM
Important Links:
- விளம்பர அறிக்கைக்கு / Advertisement Links: Click Here
- அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயில்: Click Here
- Application Form: Click Here
மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்
டிஎன்பிஎஸ்சி குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுகள், இலவச பயிற்சி மற்றும் முழு விவரங்கள்
எங்க இணையதளத்த பாக்குறது மட்டுமில்லாம போறபோக்குல எங்க சமூக வலைதள பக்கத்தையம் லைக் ஷேர் பண்ணிட்டு போங்க!
முகநூல்
ட்விட்டர்
வலைஒளி
இன்ஸ்டாகிராம்
– அன்புடன் தொடப்பகட்டை.காம்